முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வழக்கம்போல மாணவிகளே டாப் (96.44%) தேர்ச்சி!... மாநிலம் முழுவதும் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!

09:56 AM May 06, 2024 IST | Kokila
Advertisement

2 Result: தமிழகத்தில் 2 ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டை போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25, 305 பேர் (92.37 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4, 08, 440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3, 93,890 பேர் (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.

Advertisement
Next Article