For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..! உங்க ஏரியா இருக்கா..? முழு விவரம்…!

Areas of power cut in Tamil Nadu today..! Is there an area here? Full Details...!
05:53 AM Dec 24, 2024 IST | Kathir
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்    உங்க ஏரியா இருக்கா    முழு விவரம்…
Advertisement

துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் சில இடங்களில் இன்று(டிசம்பர் 24ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்ப்படவுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி சென்னையில் எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பிடி முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, ஏபி சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, விவி கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் ஸ்டேடியம் , நேரு உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்தா கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி ஆகியவை ஆகும்.

கோயம்புத்தூரில் குனியமுத்தூர், புட்டுவிக்கி, சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர், ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டிபி சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்ருவார் பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புது தெரு, எட்டியார் தெரு, ராஜா தெரு.

கரூரில் வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, கொசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர், சிந்தாமணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி, பணிக்கம்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி.

இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி ஆகியவை ஆகும்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம். மதுரை மாவட்டத்தில், எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய இடங்களிலும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் களியாம்பூண்டியிலும். தேனியில் திருமலாபுரம், பிறத்துக்காரன்பட்டி, அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும். விழுப்புரத்தில் பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், கொத்தமங்கலம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய பகுதிகள்.

திருவாரூரில் வடகோவனூர், அலிவலம், கீரகலூர், வன்னியடி, கோமல், விக்கிரபாடியம், தூத்துக்குடி, காவலி, சன்னாநல்லூர், நத்தம், புத்தகரம், அத்தலையூர், சேட்டைச்சத்திரம் ஆகிய இடங்களிலும். நாமக்கல் மாவட்டத்தில் கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா், செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்ப்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் ஆகிய பகுதிகள்.

திருச்சியில் கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, உள்ளூர், மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி, கலிங்கப்பட்டி, ஒக்கரை, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் ஆகிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது

Tags :
Advertisement