தமிழகத்தில் இன்று (02-01-2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்..! உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கா…! முழு விவரம்…
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 2, 2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும். அந்த பகுதிகள் எவை என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில், திடீர் நகர், செரியன் நகர், வடக்கு டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, சுடலைமுத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மையா தெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடி துறைமுகம், தனபால் நகர், வெங்கடேசன் அலி தெரு, வீரராகவன் தெரு, ஆவூர் முத்தய்யா தெரு, ஒத்தவாடை தெரு, இருசப்பமேஸ்திரி தெரு, மங்கம்மாள் தோட்டம், ஜீவா நகர், எம்.பி.டி. குடியிருப்பு, பூண்டித்தங்கம்மாள் தெரு, ஏ.ஈ.கோவில் தெரு, காந்தி தெரு, வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, கிராமத் தெரு, கிராஸ்ரோடு, சிவன் நகர் ஆகிய பகுதிகள்.
உடுமலைப்பேட்டையில் டவுன்பகுதி, தங்கமாலூடை, பழனி ரோடு, ராகல்பாவி, ஆர் வாலூர், சுண்டகன்பாளையம், கணபதிபாளையம், வானுசுபட்டி, குறிஞ்சரி, ஏரிபாளையம், சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர், ஜீவா நகர், புக்களம் ஆகிய பகுதிகள். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காங்கயம்பாளையம், ஏரோநகர், மதியழகன் நகர், காடம்பாடி, பி.என்.பி. நகர், செங்கத்துறை ஆகிய பகுதிகள். தேனீ மாவட்டத்தில் சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருப்பூரில் தண்டுகாரன்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம், செய்யூர், ஆசனல்லிபாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், ராமியம்பாளையம் ஆகிய பகுதிகள்.
Read More: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!