For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒயின் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகளும் இருக்கிறதா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

02:07 PM May 01, 2024 IST | Chella
ஒயின் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகளும் இருக்கிறதா    கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Advertisement

ஆண் பெண் இருபாலாரும் ஒயின் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ஒயின் குடிப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்கும். இது இதயத்தை பாதுகாக்கும். வயதாகும் நேரத்தில் உண்டாகும் மூளை மந்தத்தையும் இல்லாமல் செய்கிறது. இதில் நன்மையான விஷயங்கள் இருந்தாலும் தீங்கு விளைவிக்க கூடிய பிரச்சனைகளும் உள்ளன. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்க கூடியது. பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்பக புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் ஒயின் நல்லதல்ல.

இந்த ஒயினில் ஒரு கிராம் மாவுப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது. அதேபோல ஒரு கிராம் புரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. ஆனால், ஒரு மில்லி லிட்டர் மதுவில் மட்டுமே கலோரியின் அளவு 7 ஆக இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் ஒயின் காரணமாகிறது. இந்த பிரச்சனைகள் ஒயினில் இருந்து வரக்கூடியதாகும். நிறமற்ற ஒயினை விட சிவப்பு நிற ஒயினில் நிறைய நன்மைகள் உள்ளன.

Read More : ரஜினியின் ’கூலி’ படத்திற்கு செக் வைத்த இளையராஜா..!! உடனே நீக்குங்கள்..!! நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு..!!

Advertisement