For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

100 ஆண்டுகளுக்குப் பிறகு..!! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! பண மழை கொட்டும்..!!

In this post we will see which zodiac signs are lucky on Ganga Dussehra day.
05:30 AM Jun 16, 2024 IST | Chella
100 ஆண்டுகளுக்குப் பிறகு     இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப்போகும் ஜாக்பாட்     பண மழை கொட்டும்
Advertisement

ஜோதிடத்தின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு கங்கா தசரா அன்று, சனிபகவான் கும்ப ராசியில் அமர்ந்து ஷஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் 12 ராசிக்காரர்களில், சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், மற்றவர்களுக்கு பாதகமான பலன்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, கங்கா தசரா நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

Advertisement

மிதுனம் : இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். பணம் தொடர்பான விஷயங்களிலும் நல்ல பலன்களைப் பெறலாம். இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகள் தரப்பில் இருந்தும் நல்ல செய்திகள் வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கங்கா தசரா நாளில் நீங்கள் கங்கை நதியில் நீராடினாலோ அல்லது உங்கள் குளியல் நீரில் சிறிது கங்கை நீரை சேர்த்துக் குளித்தாலோ, அன்னை கங்கையின் அருளை பெறுவீர்கள்.

மகரம் : கங்கா தசரா நாளில், சனி பகவான் காரணமாக அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்கும். ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு பணியில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செல்வத்திற்கான பாதை அமைக்கப்படும். நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

Read More : BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..!! அதிமுக போட்டியிடாது..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!

Tags :
Advertisement