For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமேசானில் அதிரடி ஆஃபர்..!! மிகக் குறைந்த விலையில் ஏசி வாங்கலாம்..!! டாப் 5 லிஸ்ட் இதோ..!!

02:57 PM May 06, 2024 IST | Chella
அமேசானில் அதிரடி ஆஃபர்     மிகக் குறைந்த விலையில் ஏசி வாங்கலாம்     டாப் 5 லிஸ்ட் இதோ
Advertisement

கோடைக்காலத்தை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான், கிரேட் சம்மர் சேல் என்ற சிறப்பு விற்பனையை தொடங்கி நடத்தி வருகிறது. அமேசானின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோடைக்கால விற்பனையானது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது. வரும் 7ஆம் தேதி வரை இந்த ஸ்பெஷல் விற்பனை நடைபெறவுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் AC-யின் தேவையை கருத்தில் கொண்டு இந்த விற்பனையின்போது பல முன்னணி பிராண்டுகளின் AC-க்கு அமேசான் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.

Advertisement

AC-யில் பல வெரைட்டிகள் இருந்தாலும், வீட்டிற்கான தேவை என்று கருத்தில் கொள்ளும்போது மக்கள் இடையே, 1.5 டன் ஸ்பிளிட் ஏசி மாடல் தான் மிகவும் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2024 அமேசான் கோடைக்கால விற்பனையில் 1.5 டன் ஸ்பிளிட் ஏசி மாடல்களில் வழங்கப்படும் டாப் 5 டீல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

டெய்கின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி

    ஏசி-க்களில் மிகவும் பிரபலமான பிராண்டாக இருக்கும் Daikin நிறுவனத்தின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி-யின் அசல் விலை ரூ.58,400. ஆனால், சிறப்பு விற்பனையில் 37% தள்ளுபடியுடன் நீங்கள் இதனை ரூ.36,990-க்கு வாங்கலாம்.

    வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார், இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி

      இந்த ஏசி பொதுவாக ரூ.75,990 என்ற ரீடெயில் விலைக்கு விற்கப்படும். ஆனால், அமேசானின் இந்த சிறப்பு கோடைகால விற்பனையில் ரூ.37,990 என்ற குறைந்த விலையில் இதை நீங்கள் வாங்கலாம்.

      எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி

        இந்த ஏசி-யை 46 சதவீத தள்ளுபடியுடன் வெறும் ரூ.46,590-க்கு அமேசானில் வாங்கலாம்.

        பானாசோனிக் 1.5 டன் 3 ஸ்டார் வை-ஃபை இன்வெர்டர் ஸ்மார்ட் ஸ்பிளிட் ஏசி

          ரூ.55,400 கொண்ட இந்த ஏசி வெறும் ரூ.36,990-க்கு அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின்போது கிடைக்கிறது.

          கேரியர் 1.5 டன் 3 ஸ்டார் ஏஐ ஃப்ளெக்ஸிகூல் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி

            சுமார் 48% தள்ளுபடியுடன், இந்த ஏசியை வெறும் ரூ.34,990-க்கு அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின்போது நீங்கள் வாங்கலாம்.

            Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!

            Advertisement