Aadhaar | மாணவர்களே..!! நாளை (பிப்.23) சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! எதற்கு தெரியுமா..?
11:58 AM Feb 22, 2024 IST | 1newsnationuser6
Advertisement
தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், இதன் காரணமாக ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாளை (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் இந்த முகாம்களில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : School | 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உண்டு, உறைவிட பள்ளி..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!