முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BEL நிறுவனத்தில் ரூ.79,000 ஊதியத்தில் வேலை..!! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

A new job notification has been released from Central Government controlled company Bharat Electronics Limited.
12:42 PM Aug 26, 2024 IST | Mari Thangam
Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Havildar(Security) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

என்னென்ன தகுதி ;

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.79,000/- ஊதியமாக வழங்கப்படும்.தகுதியான விண்ணப்பதாரர்கள் Physical Endurance Test / Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 03.09.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read more ; பாகிஸ்தானில் பரபரப்பு..!! பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.. 23 பேர் பலி.!!

Tags :
Bharat Electronics Limitedcentral govtjob
Advertisement
Next Article