முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் பலி..! பலர் காயம்..!

A bus carrying devotees of Melmaruvathur collided head-on with a lorry..! 4 people died..! Many injured..
07:07 AM Jan 09, 2025 IST | Kathir
Advertisement

ராணிப்பேட்டை அடுத்த எம்ரால்டு நகர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலி.

Advertisement

மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக நோக்கி சென்றுள்ள பேருந்தின் மீது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More: திருப்பதி கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தார் எண்ணிக்கை 6 ஆக உயர்வு…! 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!

Tags :
karnataka bus accident in tamilnadu todayranipet accidentராணிப்பேட்டை விபத்து
Advertisement
Next Article