For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000..!! இன்னும் இந்த வேலையை முடிக்கலையா..? சிறப்பு முகாம்..!! சூப்பர் வாய்ப்பு..!!

It is said that the 18th installment will be credited to farmers' bank accounts in the last week of August or the first week of September.
01:51 PM Jul 04, 2024 IST | Chella
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 6 000     இன்னும் இந்த வேலையை முடிக்கலையா    சிறப்பு முகாம்     சூப்பர் வாய்ப்பு
Advertisement

பிஎம் கிசன் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் தவணை முறையில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 முறையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் 17-வது தவணை தொகை சமீபத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், தற்போது 18-வது தவணைத்தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18-வது தவணைத் தொகை பணம் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தவணையுடன் சேர்த்து நிலுவையில் உள்ள தவணை பணத்துடன் ரூ.6,000 டெபாசிட் செய்யப்பட உள்ளது. இருப்பினும் சில தகுதி வாய்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பணத்தை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இதற்கு காரணம் கேஒய்சி சரியாக நிரப்பப்படாதது தான். மேலும், தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவரும் உடனடியாக கேஒய்சி-ஐ செயல்பாட்டை முடிக்க வேண்டும். அதன் பிறகு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். மேலும், இதனை சரி செய்யும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Read More : PF-இல் இருந்து கூடுதல் ஓய்வூதியம் பெற வேண்டுமா..? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement