"ரத்தம் வடிவதை பார்த்து பதறிய..."!ஆசையாக திருமணத்திற்கு கிளம்பி சென்ற 6 வயது சிறுமி.! கடத்திச் சென்று கொடூர பாலியல் வன்புணர்வு .!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் சிறுமியை ஆளில்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்தும் ரத்தம் வடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவங்களை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்வில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.