For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 நிமிடங்கள்..!! ஒரே பாடல்..!! ரூ.10 கோடி சம்பளம் பெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி..!! அதிர்ச்சியில் கமல்ஹாசன்..!!

It is said that only Miss Universe Demi Leh Tebow has been paid Rs 10 crore.
01:34 PM Jul 03, 2024 IST | Chella
4 நிமிடங்கள்     ஒரே பாடல்     ரூ 10 கோடி சம்பளம் பெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி     அதிர்ச்சியில் கமல்ஹாசன்
Advertisement

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ' இந்தியன் 2' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் 201 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்ட டெமி லே டெபோ என்பவர் நடனமாடியுள்ளார். இந்நிலையில், சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வரும் இந்த பாடல் மட்டும் சுமார் 40 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் இந்த பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவானதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், மிஸ் யுனிவர்ஸ் டெமி லே டெபோ என்பவருக்கு மட்டும் 10 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா 5 கோடி ரூபாய் வரை 'புஷ்பா' படத்திற்கு வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், 10 கோடி என்பது மிக அதிகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த பாடலுக்கு 10 கோடிக்கு தரப்பட்டதா என்பதில் பலருக்கு சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த தகவலை தயாரிப்பாளர் உறுதி செய்தால் மட்டுமே நம்ப முடியும் என்றும் 10 கோடி தரப்பட்டு இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

Read More : ’மக்களே நம்புங்க’..!! ’அவுங்க என் பொண்டாட்டி இல்ல’..!! அம்பிகா உடனான உறவு குறித்து உண்மையை போட்டுடைத்த பிரபலம்..!!

Tags :
Advertisement