முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

NABFINS Recruitment notification for filling Customer Service Officer vacancies.
08:17 AM Oct 28, 2024 IST | Chella
Advertisement

NABFINS காலியாகவுள்ள Customer Service Officer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிறது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிறுவனம் - NABARD Financial Services Limited (NABFINS)

பணியின் வகை - மத்திய அரசு வேலை

பணியிடம் - தமிழ்நாடு

பணியின் பெயர் - Customer Service Officer (CSO)

சம்பளம் - NABFINS விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி - Minimum qualification – PUC/10 2 completed. Must have written, spoken and reading command over local language and English. Driver’s License and Motorcycle is a must.

வயது வரம்பு - 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் - கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை - நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2024

விண்ணப்பிக்கும் முறை : https://nabfins.org/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் https://nabfins.org/Careers/jobProfile.php?id=798 என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Read More : “எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்”..!! கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்..!!

Tags :
12ஆம் வகுப்புகாலிப்பணியிடங்கள்தமிழ்நாடுமத்திய அரசு வேலை
Advertisement
Next Article