For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!!

04:11 PM Jan 23, 2024 IST | 1newsnationuser6
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்     ரூ 50 000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை
Advertisement

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள "பதிவறை எழுத்தர்" பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பணி வகை : தமிழக அரசு வேலை

துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம்

பணி : பதிவறை எழுத்தர் (Record Clerk)

கல்வி தகுதி : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

கூடுதல் விவரங்கள் : www.chengalpattu.nic.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

Tags :
Advertisement