For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொலம்பியா விமான விபத்தில் பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!. மோசமான வானிலையால் நிகழ்ந்த சோகம்!

10 people including crew killed in Colombia plane crash!. Tragedy caused by bad weather!
06:24 AM Jan 12, 2025 IST | Kokila
கொலம்பியா விமான விபத்தில் பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு   மோசமான வானிலையால் நிகழ்ந்த சோகம்
Advertisement

Plane crash: கொலம்பியாவில் மோசமான வானிலை காரணமாக கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறிய ரக விமான விபத்துக்குள்ளானதில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

வடமேற்கு கொலம்பியாவில் பசிஃபிகா டிராவல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானம் 10 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை ஜுராடோவிலிருந்து மெடலின் செல்லும் வழியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, இதையடுத்து, வடமேற்கு கொலம்பிய டிபார்ட்மென்ட் ஆண்டியோகுவியாவில் உள்ள உர்ராவ் நகராட்சியின் கிராமப்புற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Antioquia இன் இடர் மேலாண்மை துறையின் இயக்குனர் Carlos Rios Puerta கூறுகையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும், உதவிகளை வழங்குகிறோம் மற்றும் இந்த சோகமான நிகழ்விலிருந்து எழும் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வோம்." என்று கூறினார்.

Readmore: இந்திய மக்கள் தொகையில் 7% பேர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர்!. 50 சட்டவிரோத ஆய்வகங்கள் கண்டுபிடிப்பு!. அமித்ஷா கவலை!.

Tags :
Advertisement