முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே எதிர்பார்த்த... 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் வெளியீடு...!

09:53 AM Nov 16, 2023 IST | 1newsnationuser2
Advertisement

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்; அதன் படி, 12ம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

Advertisement

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
anbil maheshexamexam time table
Advertisement
Next Article