முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடுத்தடுத்து அதிர்ச்சி...! செங்கல்பட்டு தொடர்ந்து கர்நாடகாவில் நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 3.1 ஆக பதிவு...!

09:28 AM Dec 08, 2023 IST | 1newsnationuser2
Advertisement

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு 3.1 ஆக பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

அதே போல தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என இந்திய தேசிய நிலநடுக்க மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று காலை 7.39 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனித்து வருவதாக தேசிய நில நடுக்க மையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
earthquake
Advertisement
Next Article