முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’வயிறு, மார்புகளை Zoom பண்ணி’..!! ’பெண்களின் பிரா வெளியே தெரிந்தால்’..!! கொந்தளித்த பனிமலர்..!!

11:56 AM Nov 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

Advertisement

அவர் கூறுகையில், ”ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது என்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளை Zoom செய்து மோசமாக எடிட் செய்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்துவிட்டார்கள். இதனால், தைரியமாக பெண்ணாக இருந்தும் நான் அழுதேன் என்று தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணின் பிரா வெளியில் தெரிந்தால், பிரா வெளியில் தெரிகிறது என்று உடனே கூறுகிறார்கள். அதே ஆண்களின் ஜட்டி வெளியில் தெரிந்தால் பெண்கள் யாராவது உன்னுடைய ஜட்டி தெரிகிறது என்று சொல்லி இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Tags :
செய்தி வாசிப்பாளர்நடிகைகள்பனிமலர் பன்னீர்செல்வம்பிராபெண்கள்
Advertisement
Next Article