For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தை பிறக்க போகுது, இந்த ராசிக்காரர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்.!?

05:36 AM Jan 09, 2024 IST | 1newsnationuser5
தை பிறக்க போகுது  இந்த ராசிக்காரர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்
Advertisement

"தை பிறந்தால் வழி பிறக்கும்"  என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு செல்வமும், பதவி உயர்வும், கௌரவமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

Advertisement

மேஷம்
1. ஆரம்பிக்கப் போகும் காரியங்களில் கட்டாயமாக வெற்றி நிச்சயம்.
2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
3. விரைவில் திருமணம் நடைபெறும்.

ரிஷபம்
1. சுபச் செலவுகள் ஏற்படும்.
2. அலைச்சல் அதிகமாக இருக்கும்.
3. எந்த காரியத்தை தொடங்கினாலும் பொறுமையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
1. நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
3. விவாகரத்தானவர்களுக்கு இரண்டாவது திருமணம் கூடிவரும் வாய்ப்பு அதிகம்.

கடகம்
1.  பிரச்சனைகள் விலகி நல்வழி பிறக்கும்.
2. பார்த்துக் கொண்டிருக்கும் வேலை மற்றும் தொழிலை கைவிட வேண்டாம்.
3. வங்கியில் சேமிப்பு அதிகமாகி வீடு, மனை போன்ற யோகம் கிடைக்கும்.

சிம்மம்
1. திருமண பாக்கியம் உண்டு.
2. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு குழந்தைகளின் முன்னேற்றம் அதிகரிக்கும்.
3. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி
1. சுப காரியங்கள் நடைபெறும்
2. பொறுமையாக இருப்பது நல்லது
3. திருமண பேச்சு வார்த்தைகள் காலதாமதம் ஆகும்.

துலாம்
1. எந்த காரியத்தை தொடங்கினாலும் யோசித்து பொறுமையாக செய்ய வேண்டும்.
2. திருமண பேச்சுவார்த்தையில் பொறுமை தேவை.

விருச்சிகம்
1.  கடன் தொல்லை நீங்கும்.
2. நோய்கள் குணமாகும்.
3. வாகன விருத்தி உண்டு.

தனுசு
1. குழந்தை வரம் கிடைக்கும்.
2. நினைத்த காரியங்களில் வெற்றி நிச்சயம்.
3. நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

மகரம்
1. எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம்.
2. தை மாதத்திற்கு பின்பு மிகப்பெரிய மாற்றம் நிகழும்.
3. வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கும்பம்
1. மனை மற்றும் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
2. வீட்டில் சுப காரியம் நிகழும்.

மீனம்
1. குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு அதிகரிக்கும்.
2. மனை வாங்கும் யோகம் உண்டு.
3. வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும்.
குறிப்பாக கன்னி, சிம்மம், துலாம், மேஷம் ராசியினருக்கு தை மாதம் ஜாக்பாட் தான்.

Tags :
Advertisement