முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Wow...!! ரூ.45,000 மதிப்புள்ள ஏசியை வெறும் ரூ.25,000-க்கு வாங்கலாம்..!! பிளிப்கார்டில் செம ஆஃபர்..!!

04:51 PM May 08, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கிவிட்டது. எற்கனவே இருந்த வெப்பத்தை விடவும் தற்போது அதிக வெப்பத்துடன் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த வெயிலை சமாளிக்க தற்போது அனைவரது வீட்டிலும் ஏசி அத்தியாவசிய மின் சாதனமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஏசி வாங்கும் முடிவை, அதன் விலையே தடுத்து நிறுத்துகிறது. இந்த வெப்பகாலத்தில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஏசி, அதன் விலை காரணமாகவே நடுத்தர மக்களால் வாங்க முடிவதில்லை.

Advertisement

இந்நிலையில், கோத்ரெஜ் நிறுவனம், 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியை மலிவான விலையில் விற்பனை செய்கிறது. 2023 மாடல் ஏசி. 5 இன் 1 மாற்றத்தக்க குளிரூட்டும் அமைப்பை கொண்டுள்ள இந்த ஏசி-யை மக்கள் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.45,000 மதிப்புள்ள இந்த ஏசி, தள்ளுபடி விலையில் ரூ.30,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பழைய ஏசியை நீங்கள் இதனுடன் மாற்றிக்கொண்டால், இந்த ஏசி மேலும் ரூ.5,400 குறைந்து உங்களுக்கு சுமார் ரூ.25,000 ரூபாயில் கிடைக்கும். மேலும், SBI கார்டை பயன்படுத்தி இந்த ஏசியை வாங்கினால், மேலும், சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.

Read More : தமிழ்நாட்டில் தொடங்கியது கோடை மழை..!! அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..?

Advertisement
Next Article