முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

12-வது குழந்தைக்கு தந்தையானார் உலக பணக்காரர் எலான் மஸ்க்..!! குவியும் வாழ்த்து..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!!

Elon Musk, one of the richest people in the world, has become the father of his 12th child.
09:38 AM Jun 24, 2024 IST | Chella
Advertisement

12-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

Advertisement

இதெல்லாம் ஒரு செய்தியா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். பணம் இருக்கிறவன் புள்ள பெத்துக்கறான் என்று சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியைக் கடந்து செல்கிறவர்களும் உண்டு. கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு. ஆம், 12-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். நியூராலிங்கின் உயர் மேலாளரான ஷிவோன் ஜிலிஸ் மூலம் தன்னுடைய 12 வாரிசுக்குத் தந்தையானார். இதன் மூலம் "எலான் மஸ்க்கிற்கு 12 குழந்தைகள். அவர்களில் 6 பேர் கடந்த 5 ஆண்டுகளில் பிறந்தவர்கள்.

3 பாடகி கிரிம்ஸ் மற்றும் 3 ஷிவோன் ஜிலிஸ், ஒரு குழந்தை உட்பட முன்பு அறியப்படாத ஒரு குழந்தை என பத்திரிகையாளர்கள் இது குறித்து விளக்கம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எலான் மஸ்க் உறவினர் ஒருவர் கூறுகையில், “எலான் மஸ்க்கின் 12-வது குழந்தை இந்தாண்டின் தொடக்கத்தில் பிறந்தது" எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் குழந்தையின் பெயர் மற்றும் பாலினத்தை அறிவிக்கவில்லை. பெரும்பாலும் எலான் மஸ்க் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் பேசமாட்டார். எலான் மஸ்க்-ஷிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு இரட்டை மகன்கள் அவர்களில் ஒருவர் அஸூர், மற்றவர் ஸ்ட்ரைடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : TNPSC | குரூப் 4 தேர்வு எழுதியிருக்கீங்களா..? கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

Tags :
உலக பணக்காரர்எலான் மஸ்க்குழந்தைதந்தை
Advertisement
Next Article