முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சொந்த சகோதரனுடன் பாலியல் உறவு; கள்ளக்காதலுக்காக பல ஆண்களை திருமணம் செய்து கலட்டி விட்ட ஆண்டி..

04:29 PM Nov 13, 2024 IST | Saranya
Advertisement

35 வயது நபர் ஒருவர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள தோல்கா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009 ஆம் வருடம், திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அந்த பெண்ணிடமிருந்து அவர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம், இவர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகனின் தற்கொலை குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகனிடம் பேச்சு வார்த்தை இல்லை என்று தெரிவித்த அவர், தனது மகனை பார்க்கச் சென்ற போது அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

Advertisement

மேலும், தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு அவரது சொந்த சகோதரனுடன் பாலியல் உறவு இருந்ததாக கூறியுள்ளார். இதனால் தனது மகன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரரை கண்டித்துள்ளார். இதனால் அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் சேர்ந்து தனது மகனை தாக்கி உள்ளதாகவும், இதனால் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு பலமுறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் அந்தப் பெண்ணிற்கு அவரது சகோதரனுடன் இருந்த கள்ளக்காதல் தான் காரணம் எனவும் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட நபரின் மனைவி, மனைவியின் சகோதரன் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: “நெப்போலியன் மகனிற்கு மீண்டும் திருமணமா?”; நெப்போலியன் அளித்த பரபரப்பு பேட்டி..

Tags :
brotherillicit relationsipSuicide
Advertisement
Next Article