முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கணவனின் நண்பருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பிய பெண்; இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

woman sent her nude photos to her husbands friend
07:35 PM Jan 15, 2025 IST | Saranya
Advertisement

கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நிர்வாண படங்களை காண்பித்து, நபர் ஒருவர் ரூ.1 இலட்சம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. மீராவின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது கணவரின் நண்பர் கதிர் என்பவர் சமூக வலைத்தளம் மூலமாக மீராவிடம் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ள நிலையில், மீரா தனது நிர்வாண புகைப்படங்களை கதிருக்கு அனுப்பியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, மீராவின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட கதிர், உனது நிர்வாண புகைப்படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன மீரா கதிருக்கு ரூ.1 இலட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும், கதிர் கூடுதலாக பணம் கேட்டு மீராவை மிரட்டியுள்ளார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மீரா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மீரா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காட்டூர் பகுதியில் வசித்து வரும் கதிரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: ஆதிதிராவிடர்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன்..‌! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Tags :
arrestKeralaNude photos
Advertisement
Next Article