For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உடலுறவுக்கு கணவனிடம் பணம் வசூலித்த மனைவி..!! நிபந்தனையால் கணவன் அதிர்ச்சி..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

The wife makes it a condition that if the husband wants to talk to her or have sex, she has to pay.
10:55 AM Aug 09, 2024 IST | Chella
உடலுறவுக்கு கணவனிடம் பணம் வசூலித்த மனைவி     நிபந்தனையால் கணவன் அதிர்ச்சி     கடைசியில் ட்விஸ்ட்
Advertisement

தைவான் நாட்டை சேர்ந்த ஹாவோ என்பவருக்கு திருமணமாகி ஜுவான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 வருடங்களாக சிறப்பான முறையில் சென்றது. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பிரச்சனை வெடித்துள்ளது. அதாவது, அவருடைய மனைவி ஒவ்வொரு முறையும் உடலுறவு பின் அவருடைய கணவரிடம் இருந்து பணம் வசூலித்துள்ளார். அதாவது, 2017இல் இருந்து மாதத்திற்கு ஒருமுறைதான் உடலுறவு வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி கட்டளையிட்டுள்ளார்.

Advertisement

ஆனால், 2019ஆம் ஆண்டு அதற்கு முற்றிலும் மறுத்த மனைவி அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது உடலுறவு வைக்க வேண்டும் என்றாலோ பணம் தர வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். அதாவது அவருடைய கணவர் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி, இனி நான் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறி வழக்கை வாபஸ் பெற வைத்தார்.

அதன் பிறகு தான் பணம் வசூலிக்க தொடங்கியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் தன் கணவரிடமிருந்து ரூ.1,200 வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் இந்தாண்டு தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், மனைவிக்கு விருப்பமில்லாததால் மேல்முறையீடு செய்தார். அவர் கூறுகையில், தன்னுடைய கணவர் லாரி ஓட்டுனராக இருக்கும் நிலையில் குடும்பத்தினருக்காக எந்தவித செலவு செய்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அவரின் குழந்தைகளும், எங்களிடம் பேச வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனார். இதனால் வழக்கின் போக்கு மாறிய நிலையில், விசாரணைக்காக அனைவரும் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது கணவர் தனது குடும்பத்தினருக்கு மாதம் இந்திய மதிப்பில் ரூ.50,000 தருவதாக ஒப்புக்கொண்டார். இதனால் அந்த பிரச்சனை முழுவதுமாக முடிவடைந்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

Read More : ஏன் வினேஷ் போகத்துக்கு இது தெரியாதா..? அவர் மீது தவறு இருக்கிறது..!! பாஜகவின் சாய்னா நேவால் பரபரப்பு கருத்து..!!

Tags :
Advertisement