முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Viral Video | என்னா அடி.. நடுரோட்டில் கணவனை வெளுத்து வாங்கிய மனைவி..!! வேடிக்கை பார்த்த போலீஸ்..!!

Wife Catches Husband With Another Woman, Drags Him Out and Kicks Hard in Full Public View,
06:31 PM Aug 26, 2024 IST | Mari Thangam
Advertisement

கணவனை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பார்த்த மனைவி, அவரை வெளியே இழுத்து போட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் சதர் கோட்வாலி, ஆதர்ஷ் நகரில் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் செல்வதை கண்ட மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, இருவரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். அதனை அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் திகைத்து போய் காரணம் தெரியாமல் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நிலைமையை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவர்கள் நிலைமையைக் குறைத்து இருவரையும் சமாதானம் செய்ய காவல்துறைக்கு அழைப்பு விடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவத்தை வேடிக்கை பார்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையின் செயலற்ற தன்மை, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. அதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைராலனதை தொடர்ந்து போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஏற்றுக்கொண்ட உள்ளூர் அதிகாரிகள், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளனர். சம்பவத்தின் போது தங்கள் கடமைகளை புறக்கணித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சிஓ சிட்டி சோனம் சிங் உறுதியளித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read more ; உஷார்..!! முடியை நேராக்க கெரட்டின் சிகிச்சை.. சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்..!! – ஆய்வில் தகவல்

Tags :
husband and wifehusband and wife fightRajastanviral video
Advertisement
Next Article