For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகம் எப்போது அழியும்..? 2024இல் நடக்கப்போகும் பயங்கரம்..!! பாபா வங்காவின் துள்ளிய கணிப்பு..!!

Baba Vanga predicts what will happen in the coming years. It is reported that many shocking events will take place in his predictions.
10:29 AM Jul 08, 2024 IST | Chella
உலகம் எப்போது அழியும்    2024இல் நடக்கப்போகும் பயங்கரம்     பாபா வங்காவின் துள்ளிய கணிப்பு
Advertisement

பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, பல்வேறு நிகழ்வுகளை துல்லியமாக கணித்து வைத்துள்ளார். இவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். மேலும், கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் - ரஷ்யா தாக்குதல் குறித்தும் அவர் கணித்திருந்தார்.

Advertisement

அந்த வகையில், வரவிருக்கும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பது குறித்தும் கணித்துள்ளார். அவரின் கணிப்புகளில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 - ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதல் நடக்கும். இது அந்த கண்டத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுக்கும்.

2028 - புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறியும் முயற்சியில் மனித இனம் ஈடுபடும். இதற்காக மனிதர்கள் வெள்ளி கிரகத்திற்கு செல்வார்கள்.

2033 : துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டத்தில் உயர்வு ஏற்படும்.

2076 - கம்யூனிசம் உலகளவில் பரவும்.

2170 - 2170 உலகளாவிய வறட்சி ஏற்படும்.

3005 - செவ்வாய் கிரகத்தில் ஒரு போர் நடக்கும்.

3797 - பூமியின் அழிவு ஏற்படும். எனினும், மனிதகுலம் சூரிய குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு நகரும் திறன் பெற்றிருக்கும்.

5079 - ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடும்.

பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான சில கணிப்புகள்

புடின் படுகொலை

2024ஆம் ஆண்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள்

மிகப்பெரிய வல்லரசு நாடு உயிரியல் ஆயுதங்களின் சோதனைகள் அல்லது தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று அவர் கணித்துள்ளார்.

Read More : பூமிக்கு மிக நெருக்கம்..!! அழிவு உறுதி..!! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

Tags :
Advertisement