முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொறியியல் கல்லூரி வகுப்புகள் எப்போது..? தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்..!!

Anna University has announced the date of commencement of Engineering College classes.
07:23 AM Aug 14, 2024 IST | Chella
Advertisement

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் செமஸ்டர் தேர்வு டிச.23ஆம் தேதியும், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதியும் நடைபெறும் என மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றுள்ள நிலையில், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read More : ஆண்களே..!! இந்த பழத்தை சாப்பிட்டால் அந்த விஷயத்தில் உங்களை அடிச்சிக்கவே முடியாது..!!

Tags :
அண்ணா பல்கலைக்கழகம்பொறியியல் கல்லூரிமாணவர்கள்
Advertisement
Next Article