முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது..? இனி வீட்டிலிருந்தே செல்போன் மூலம் ஈசியாக பார்க்கலாம்..!!

11:42 AM Jan 13, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ரேஷன் கார்டு ஆனது குடும்பத் தலைவரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். ரேஷன் குறித்த விவரங்கள் அந்த எண்ணுக்கு மேசேஜாக வந்து சேரும். அந்த மொபைலை வைத்து ரேஷன் கடை விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Advertisement

நாம் பதிவு செய்த மொபைல் நம்பரில் இருந்து 97739 04050 என்ற எண்ணுக்கு PDS 101 என மெசேஜ் செய்தால் உங்கள் ரேஷன் கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். PDS 102 என மெசேஜ் செய்தால் ரேஷன் கடை திறந்திருக்கிறதா? அல்லது மூடப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம்.

நம் ரேஷன் பொருட்களை யாராவது வாங்கிச் சென்றாலோ அல்லது ரேஷன் விலை அதிகமாக இருந்தாலோ PDS 107 என மெசேஜ் செய்து புகார் அளிக்கலாம். நாம் முக்கியமாக அறிய நினைப்பது ரேஷன் கடையில் கூட்டம் இருக்கிறதா? இல்லையா? என்றுதான். ஆனால், அதை நேரில் சென்றுதான் பார்க்க முடியும்..!

Tags :
பொருட்கள் விவரங்கள்மெசேன்மெசேஜ்ரேஷன் கடைகள்
Advertisement
Next Article