For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடைக்காரர் முன்பு ஆடைகளை கழற்றி இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க..!! வைரலாகும் வீடியோ..!!

11:59 AM Apr 10, 2024 IST | Chella
கடைக்காரர் முன்பு ஆடைகளை கழற்றி இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க     வைரலாகும் வீடியோ
Advertisement

இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆச்சர்யப்படும் வகையில் சில வீடியோக்கள் இருந்தாலும், சர்ச்சையை தூண்டும் வகையில் சில வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில், டெல்லியின் பாலிகா பஜாரில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

அந்த வீடியோவில், துணிக்கடையில் ஆடை வாங்க சென்ற பெண் ஒருவர் உடைமாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த கடையில் உடை மாற்றுவதற்கு தனி அறை இல்லை என்பதால், அந்த கடைக்காரருக்கு முன்பே அந்த தனது ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, மற்ற ஆடைகளை அணிந்து பார்க்கிறார். அடிப்படை கண்ணியம், தனியுரிமை பற்றி கவலைப்படாமல் பொதுவெளியில் ஆடைகளை மாற்றும் இந்த பெண்ணின் செயல் சமூகவலைதலங்களில் அதிர்வலைகளை தூண்டி உள்ளது.

சமூக வலைதலங்களில் பதிவிடுவதற்கு அந்த பெண் இதை செய்திருக்கலாம் என்றும், பிரபலமடைவதற்காக இந்தளவுக்கு செல்வதா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பயனர் ஒருவர், “பெண்ணியம் சமூகத்தை வழிநடத்தும் இடம் இதுதான். பெண்கள் தெருவில் நிர்வாணமாக நடப்பது அதிகாரம் மற்றும் ஒரு ஆண் அவளைப் பார்க்கும்போது அல்லது சமூகம் அவர்களின் குழந்தைகளை மறைக்கும்போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ”இதெல்லாம் என்ன மாதிரியான திராவிட மாடல்”..!! முதல்வர் முக.ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை..!!

Advertisement