For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோதுமை மாவு கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமா..? அப்படினா இதை ஃபாலோ பண்ணுங்க..!!

Find out what to do to prevent the wheat flour you use frequently from spoiling.
05:20 AM Nov 21, 2024 IST | Chella
கோதுமை மாவு கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த வேண்டுமா    அப்படினா இதை ஃபாலோ பண்ணுங்க
Advertisement

அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில், கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஏனெனில், இதில் அதிகளவு ஃபைபர் உள்ளது. இந்த மாவு விரைவில் கெட்டுப் போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மாவை முறையாகப் பதப்படுத்தி வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். ஆனால், பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, காற்றுப்புகாத பாத்திரத்தில் மாவினை வைக்கலாம். இருக்கமாக மூடிக்கொண்டு உலோக பாத்திரங்கலின் மாவை போட்டு வைக்கலாம்.

மூடி இருப்பதால் எளிதில் பூச்சிகள் உள்ளே புகாது. அதிக அளவு மாவை வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பதப்படுத்தி வைக்கலாம். சிலர் பாத்திரத்தில் இஞ்சி மஞ்சள் போன்றவற்றை போட்டு வைப்பார்கள். பூச்சிகள் வராமல், இருப்பதற்காக பிரியாணி இலையை நான்கு போட்டு வைத்தாலும் பூச்சி தாங்காது. மாவு இருக்கும் பாத்திரத்தில் செய்வதன் மூலம் அன்றாடம் மாவை பாதுகாக்க முடியும். இப்படி செய்தால் நீண்ட காலம் வரை பாதுகாக்க முடியும்.

Read More : கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் ரூ.1,20,940..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Tags :
Advertisement