முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டொனால்ட் டிரம்பால் அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!! வெளியான அதிர்ச்சி அறிவிப்பு..!!

11:39 AM Jan 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (37) இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபா் தோதலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும் என விவேக் ராமஸ்வாமி முன்னதாக தெரிவித்திருந்தார்.

Tags :
அதிபர் தேர்தல்அமெரிக்க அதிபர் தேர்தல்டொனால்ட் டிரம்ப்விவேக் ராமசாமி
Advertisement
Next Article