For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Viral Video | நடுரோட்டில் காதல் ஜோடியின் காம லீலைகள்..!! முகம் சுழித்த வாகன ஓட்டிகள்..!! கூடுவாஞ்சேரியில் குத்தாட்டம்..!!

The incident of half-naked hugging and kissing a woman in the middle of the road while drunk has sparked a sensation.
08:57 AM Aug 27, 2024 IST | Chella
viral video   நடுரோட்டில் காதல் ஜோடியின் காம லீலைகள்     முகம் சுழித்த வாகன ஓட்டிகள்     கூடுவாஞ்சேரியில் குத்தாட்டம்
Advertisement

குடிபோதையில் அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

சென்னை கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆண் ஒருவர் சட்டை இல்லாமல் மது போதையில் அங்கேயும் எங்கேயும் ஓடிக் கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், அங்கிருந்த பெண்ணை நடுரோட்டிலேயே கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களை தடுத்தபோது அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், அரை நிர்வாணத்துடன் அந்த இளைஞர், தனது காதலியை கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்து, நடுரோட்டிலேயே சேட்டை செய்திருக்கிறார்.

இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், முகம் சுழித்துக் கொண்டே சென்றனர். அப்போது, இந்த கேவலமான செயலை பார்த்த இளைஞர் ஒருவர், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More : மயக்கத்தில் கிடந்த அண்ணியை பலாத்காரம் செய்து கொலை..!! காருக்குள் வைத்து கொழுந்தன் செய்த அதிர்ச்சி செயல்..!!

Tags :
Advertisement