For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்கும் விஜய்..? மாநாட்டில் செம ட்விஸ்ட் இருக்காம்..!! அதிர்ச்சியில் தலைவர்கள்..!!

The first conference will soon be held in Vikravandi as police permission has been obtained for the Daveka conference.
08:14 AM Oct 10, 2024 IST | Chella
அதிமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்கும் விஜய்    மாநாட்டில் செம ட்விஸ்ட் இருக்காம்     அதிர்ச்சியில் தலைவர்கள்
Advertisement

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், அக்கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கியுள்ளது. அந்த கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறும் படலம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

Advertisement

விஜய் கட்சியில் இணையும் நாம் தமிழர் நிர்வாகிகள்..?

இப்படிப்பட்ட நிலையில்தான், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இதை பயன்படுத்தி நாம் தமிழர் நிர்வாகிகளை விஜய், தனது மக்கள் இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தவெக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி கிடைத்துள்ள நிலையில், விக்கிரவாண்டியில் விரைவில் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக, சில பழைய கைகளை கட்சிக்குள் இழுத்துப் போட முயற்சி செய்து வருகிறார். விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் தவெக-வில் இணைய இணைக்கிறார்களாம்.

Read More : BIG BREAKING | செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!!

Tags :
Advertisement