முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்ன விஜய் இதெல்லாம்..? மாநாட்டிற்காக இப்படியா செய்வது..? தவெக-வை வெளுத்து வாங்கிய சீமான்..!!

Seeman said that he would welcome Udayanidhi Stalin as Deputy Chief Minister of Tamil Nadu.
07:40 AM Aug 17, 2024 IST | Chella
Advertisement

துணை முதலைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றால் வரவேற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் துணை முதலைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றால் வரவேற்போம். வேறு என்ன செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

என்னுடைய தம்பிகளின் வாக்குகளை பெறுவதற்காக ’தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். தலித்துகள் முதலமைச்சராக முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை நான் எதிர்க்கிறேன்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது கொடுமையான செயல். சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என சீமான் தெரிவித்துள்ளார்.

Read More : பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்..!! ரூ.70 லட்சத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! எப்படி இணைவது..?

Tags :
உதயநிதி ஸ்டாலின்சீமான்தமிழக வெற்றிக் கழம்நாம் தமிழர் கட்சிவிஜய்
Advertisement
Next Article