முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இஷ்டம்னா நடிங்க சார்."! வெற்றிமாறனின் பதிலால் அதிர்ந்து போன நடிகர் சூர்யா.!

02:43 PM Dec 03, 2023 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ஆடுகளம் விசாரணை வடசென்னை மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியால் மிகப் பெரிய இயக்குனராக உயர்ந்தவர்.

Advertisement

தற்போது இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கின்றன.

இந்தத் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் நடிக்க இருப்பதாக சமீபத்தில் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பருத்திவீரன் திரைப்படம் தொடர்பான மோதல் நடிகர் சூர்யா குடும்பத்திற்கும் அமீருக்கும் இடையே தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது.

இதனால் அமீர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க வைப்பது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறனிடம் சூர்யா கேட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த வெற்றிமாறன் என்னுடைய திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நடியுங்கள் இல்லையென்றால் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Tags :
ameerMohan laalSuryaVaadivaadalVaadivasalvetrimaaran
Advertisement
Next Article