For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’வரட்டா மாமே டுர்ர்ர்’...!! ஸ்கூட்டரில் ஜாலியாக உலா வரும் விஜய்..!! வைரல் வீடியோ உள்ளே..!!

04:25 PM Apr 10, 2024 IST | Chella
’வரட்டா மாமே டுர்ர்ர்’      ஸ்கூட்டரில் ஜாலியாக உலா வரும் விஜய்     வைரல் வீடியோ உள்ளே
Advertisement

அரசியலுக்குள் நுழைந்த நடிகர் விஜய், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டி இல்லை எனவும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் அறிவித்துள்ளார். அவரது அரசியல் ஒருபுறம் இருக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

Advertisement

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தலைநகரான மாஸ்கோவில் பரபப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரில் அங்கு ஜாலியாக உலா வந்து மகிழ்ந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : AC-யை 25-27 டிகிரி செல்சியஸில் வைத்து பயன்படுத்துங்கள்..!! மின்சார வாரியம் வேண்டுகோள்..!!

Advertisement