முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வரலட்சுமிக்கு ஐ.பி.எல். டிக்கெட் வாங்கி கொடுத்த பிரபலம்... யார் தெரியுமா......

08:59 AM May 13, 2024 IST | shyamala
Advertisement

நடிகை வரலட்சுமிக்கு ஐ.பி.எல். டிக்கெட் வாங்கி கொடுத்த பிரபலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்ட கோழி 2, சர்கார், மாரி 2, இரவின் நிழல் படங்களின் மூலம் கவனம் பெற்றார்.  கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பதை வரலட்சுமி மணமுடிக்க உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி சரத்குமார்  பங்கேற்றார்.

அதில் பேசிய வரலட்சுமி, 'தான் பார்த்த முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டிகளின் டிக்கெட்டுகளை தனக்கு தளபதி விஜய் தான் வாங்கி கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.  இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு தளபதியாக..! இந்தாண்டு தலைவராக..! சந்திக்கும் விஜய்!! காத்திருக்கும் சர்ஃபைர்ஸ்!!

Tags :
varalakshmi ipl ticketsவரலட்சுமிவரலட்சுமி சரத்குமார்
Advertisement
Next Article