முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்ணின் அந்தரங்க உறுப்பை காயப்படுத்திய வடிவேலு..!! ரூமுக்குள் கேட்ட அந்த சத்தம்..!! ஓடிவந்த பிரபலம்..!!

10:21 AM Dec 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும், புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால், சினிமாவை விட்டு ஒதுங்கிருந்தார். தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து பேசியிருக்கும் ஒரு விஷயம் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒருமுறை பாண்டிசேரியில் ஒரு படப்பிடிப்பு நடந்தது. இரவில் ஒரு பெண் ஓ என கத்தினார். நானும், தயாரிப்பு நிர்வாகியும் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்க்கையில் ஒரு பெண் இருந்தார்.

அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை வடிவேலு ஏதோ செய்துவிட்டார். பிறகு அந்தப் பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தோம். அந்தப் பெண் வடிவேலு அழைத்ததற்கு வரவில்லை. சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார்” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Tags :
அந்தரங்க உறுப்புதமிழ் சினிமாநடிகர் வடிவேலுபாலியல் பலாத்காரம்பெண்ரசிகர்கள்
Advertisement
Next Article