கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!!
கூட்டுறவுத்துறை ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடங்கள் :
Junior Inspector of Cooperative Societies பணிக்கென 38 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Com, BA, BBA, BCM, BBM, BCS, CA, ICWA, ACS, D.Co-op, DCM, PGDCM ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
வயது விவரம் :
04.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம் :
விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை:
Junior Inspector of Cooperative Societies பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 04.02.2024-க்கு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
https://recruitment.py.gov.in/recruitment/JICS2023/render-notification