"பீச்சில் மேட்டர் பண்ணனும்னு ஆசை இருக்கு" பகீர் கிளப்பியுள்ள பிரபலம்..
ஆஹா என்ற ஓடிடி தளம், 'ஷ்' என்ற படத்தை உருவாக்கியுள்ளது. பிருத்வி ஆதித்யா, ஐபி கார்த்திகேயன், வள்ளி மோகன்தாஸ், ஹரீஷ் என 4 டைரக்டர்கள் இணைந்து 4 விதமான கதைகளை உருவாக்கி ஒரே படமாக 'ஷ்' எனும் டைட்டிலில் வெளியிடப்பட்டுள்ளது. கில்மா படமாக உருவாகியுள்ள இதில், ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா மற்றும் ஸ்ரீகாந்த் போன்ற பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், ஆஹா ஓடிடி நிறுவனம் இந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்களான ஷாலு ஷம்மு, பிரியங்கா நாயர் மற்றும் அரோரா சின்க்ளேர் உள்ளிட்டோரை வைத்து அன்சென்சார்டு அரட்டையை அரங்கேற்றியுள்ளது.
இந்த பேட்டியில், கவர்ச்சிகரமாக மேலாடையே அணியாமல் மார்பில் பூக்களை வைத்து மறைத்தும், ரோஜாக்களை கொட்டி பாத் டப்பில் படுத்தபடியும் போட்டோஷூட்களை நடத்தி மிரள வைத்த ஷாலு ஷம்மு பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது, கட்டாயம் முதலில் காமம் தான் வரும். அதற்க்கு பிறகு தான் காதல் எல்லாம் உருவாகும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும், இந்த பேட்டியில் கலந்து கொண்ட அரோரா எனும் மற்றொரு இன்ஃப்ளுயன்ஸரிடம் காமம் மற்றும் காதல் குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார். அப்போது அவரிடம் ஃபேண்டஸி செக்ஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பீச்சில் மேட்டர் பண்ணனும்னு ஆசை இருக்கு என்று கூறி அதிர்ச்சி அடைய செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ஏற்கனவே ட்ரை பண்ணியிருக்கீங்க போலத் தெரியுதே என தொகுப்பாளினி கேள்வியை கேக்க அரோராவோ வெட்கத்துடன் என்பது போல தலையாட்டி உள்ளார். இவர்களின் இந்த பேச்சு பலருக்கு பேர் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Read more: நைட் ஷிப்ட் பார்ப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான snacks இது தான்..