For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Holiday...! தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை...!

Today is a holiday for Tasmac shops across Tamil Nadu
06:33 AM Aug 15, 2024 IST | Vignesh
holiday     தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Advertisement

தமிழகம் முழுவதும் இன்று மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் இன்று மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த ஒரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், FL 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,FL 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், FL 3(ஏ) மற்றும் FL 3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவுகளை மீறி மதுபான கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags :
Advertisement