முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TNPSC பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

TNPSC has released the exam results for Integrated Engineering Posts. 644 people have passed the exam held in January for 358 vacant posts.
07:11 PM Aug 16, 2024 IST | Mari Thangam
Advertisement

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 358 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 644 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய பதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.

Read more ; Bank Holidays | ஆகஸ்ட் 19 வங்கிகள் விடுமுறை..!! பேங்க் ஊழியர்கள் குஷி!!

Tags :
Engineering Postexam resultsTNPSC
Advertisement
Next Article