For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TNPSC குரூப் 4 தேர்வு..!! 6,244 காலிப்பணியிடங்கள்..!! 20,37,094 பேர் விண்ணப்பம்..!!

08:02 AM Mar 11, 2024 IST | 1newsnationuser6
tnpsc குரூப் 4 தேர்வு     6 244 காலிப்பணியிடங்கள்     20 37 094 பேர் விண்ணப்பம்
Advertisement

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் கிராமநிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

Advertisement

இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604 உள்பட 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்றும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : ”சீமான் மாமா நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க”..!! ”எனக்கு வேற வழி தெரியல”..!! விஜயலட்சுமி பரபரப்பு Vedio..!!

Advertisement