முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த ஒரு ஜூஸ் போதும்..!! எப்படிப்பட்ட அல்சரையும் முழுமையா சரிசெய்யும்..!! வீட்டிலேயே எப்படி செய்வது..?

Eating spicy food for taste can cause ulcers in the intestines.
05:20 AM Dec 26, 2024 IST | Chella
Advertisement

உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். தாமதமின்றி, 3 வேளை உணவையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆனால், வேலை, டயட் போன்ற காரணங்களால் பலர் உணவை தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ருசிக்காக காரசாரமான உணவை சாப்பிட்டு வந்தால் குடல் பகுதியில் புண் ஏற்படும்.

Advertisement

அல்சர் அறிகுறிகள் :

*வயிறு எரிச்சல்

*வயிற்று வலி

*எடை குறைவு

*மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்

*வயிறு உப்பசம்

தேவையான பொருட்கள் :

தேங்காய் துண்டுகள் - 1 கப்

வேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

* ஒரு கப் அளவு கொப்பறை தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

* இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டிய பின், தேங்காய் பால் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

* பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை நீரில் போட்டு சுத்தம் செய்து இதையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

* இந்த சாற்றை அரைத்த தேங்காய் பாலில் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் முழுமையாக குணமாகும்.

Read More : இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்..!! கல்லீரலை ஈசியாக சுத்தம் செய்யலாம்..!!

Tags :
அல்சர்இயற்கை வைத்தியம்தேங்காய்மூலிகைவேப்பிலை ஜூஸ்
Advertisement
Next Article