For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமணத்துக்கு போன...  ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு.... பிரபலங்கள் மட்டுமே வாங்கிய  பரிசு... யார் அந்த பிரபலங்கள்...

anant ambani marriage function.. 2 crore watch gift for special guest
11:30 AM Jul 15, 2024 IST | Shyamala
திருமணத்துக்கு போன     ரூ 2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசு     பிரபலங்கள் மட்டுமே வாங்கிய  பரிசு    யார் அந்த பிரபலங்கள்
Advertisement

ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோருக்கு  ஆனந்த் அம்பானி ரூ.2 கோடி மதிப்புள்ள லிமிடெட் எடிஷன் வாட்ச்களை பரிசளித்தது இணையத்தில் வேகமாக பரவுகிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வாட்ச் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலையுயர்ந்த கடிகாரம் 9.5 மிமீ தடிமன் கொண்டது.

பாலிவுட் நடிகர்களான  ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட மாப்பிள்ளை தோழர்களுக்கு இந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

read more... TEENZ -க்கு நல்ல வரவேற்பு கிடைக்கலன்னா சினிமாவ விட்டு விலகி.. கண்காணா இடத்திற்கு போயிருப்பேன்..!! –  பார்த்திபன் உருக்கம்

Advertisement