முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்மை குறைவை சரி செய்ய இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க போதும்.!?

09:12 PM Feb 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

நவீன காலகட்டத்தில் ஆண்மை குறைபாடு என்பது மிகப் பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. பலரும் குழந்தையின்மையால் செயற்கையான கருத்தரிப்பு முறையை செய்து வருகின்றன. இந்த குறைபாடு தற்போதுள்ள ஊட்டச்சத்து குறைவான உணவு பழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறைகளாலும் அதிகமாக ஏற்படுகிறது.

Advertisement

மேலும் ஆண்மை குறைவை சரி செய்ய பலவிதமான ஆங்கில மருந்துகளும், நாட்டு வைத்திய மருந்துகளும் இருந்து வந்தாலும் இவை பலருக்கும் தீர்வு அளிப்பதில்லை. ஒரு சில உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆண்மை குறைவு பிரச்சினை எளிதில் சரியாகும். தாம்பத்திய உறவிலும் நிலைத்து நிற்க முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

வெற்றிலை - தினமும் இரவில் வெற்றிலையை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து சாறு எடுத்து தேனுடன் சாப்பிட்டு வர வேண்டும். மேலும் வெற்றிலை சாறு எடுத்து துளசி வேர்பொடியுடன் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சாப்பிட்டு வர ஆண்மை குறைவு விரைவில் சரியாகும்.

நாட்டு கருவேல மர பிசின் - இந்த பிசினை காய வைத்து பொடியாக அரைத்து நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும், இரத்த ஓட்டம் அதிகரித்து ஆண்மை குறைவு பிரச்சினை விரைவில் சரியாகும்.

முருங்கைக்காய் விதை - ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்ய முருங்கைக்காய் விதையை காய வைத்து பொடி செய்து நெய்யில் வறுக்க வேண்டும். பின்பு இதை தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.

அரைக்கீரை - அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சின்ன வெங்காயம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர வேண்டும்.

தாளிகீரை - உடலில் காமத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டது இந்த கீரை. இதனை அடிக்கடி எடுத்து கொண்டால் தாம்பத்திய வாழ்க்கையில் நிலைத்து நிற்கலாம்.

Tags :
foodsLifestyleஆண்மை குறைவு
Advertisement
Next Article