For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’உடம்பில் ஒட்டு துணி கிடையாது’..!! ’அந்த இடத்தில் ஐஸ்கிரீம்’..!! நடிகை தமன்னாவின் நிர்வாணப் படம்..!!

Tamannaah is said to appear in the film in a scene without even a patch on her body
03:16 PM Jun 20, 2024 IST | Chella
’உடம்பில் ஒட்டு துணி கிடையாது’     ’அந்த இடத்தில் ஐஸ்கிரீம்’     நடிகை தமன்னாவின் நிர்வாணப் படம்
Advertisement

சினிமா துறைக்குள் வந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாக தமன்னா இருக்கிறார். 2006இல் வெளிவந்த கேடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே அவர் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அங்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து அவருக்கு வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மேலும், நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதில், முக்கியமான திரைப்படமாக சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் இருந்தது.

Advertisement

தொடர்ந்து அஜித் விஜய் தனுஷ் என்று பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தார். 2023இல் அவருக்கு முக்கியமான வருடமாக இருந்தது. அந்த வருடம்தான் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற டிவி சீரியஸில் நடித்திருந்தார் தமன்னா. இதை 3 முறை உடலுறவு கொள்ள பயன்படுத்தவும், அதில் படுக்கையறை காட்சிகளில் அவர் நடித்திருந்தது அதிக பிரபலமானது. அதே சமயம் தான் ஜெயிலர் திரைப்படமும் தமிழில் வெளியானது. அதில், அவர் ஆடிய காவளியா பாடல் படு வைரலானது. இந்நிலையில், மீண்டும் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் தமன்னா, தற்சமயம் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் நடிக்கும்போது கவர்ச்சி காட்டுவதற்கு தமன்னா எந்த தயக்கமும் காட்டாத பொழுது ஹாலிவுட்டில் எப்படி காட்டுவார். அந்த வகையில், தற்சமயம் அவர் நடித்து வரும் ஹாலிவுட் திரைப்படத்தில் அதிக கவர்ச்சியில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே இங்கு பெரும் கவர்ச்சியாக பார்க்கப்படும் காட்சிகள் ஹாலிவுட்டில் பெரிய கவர்ச்சியாக பார்க்கப்படுவதில்லை. இந்நிலையில், உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு காட்சியில் அந்த படத்தில் தமன்னா வருவதாக கூறப்படுகிறது. மேலும், அவரது மார்பின் மீது ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு அந்த காட்சியில அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் பலரும் அது என்ன படம் எப்பொழுது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read More : Kallakurichi | ’வாங்கி வெச்ச சாராயத்தை தூக்கிப் போட மனசு வரல’..!! பெண் உள்பட மேலும் 5 பேர் அனுமதி..!!

Tags :
Advertisement