முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அட்ராசக்க.. மீண்டும் குறைந்த தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா? 

The price of gold has been fluctuating for the past few days and today the price of gold has fallen again.
10:41 AM Sep 18, 2024 IST | Mari Thangam
Advertisement

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

Advertisement

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,920க்கும், ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,865க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,560 ஆகவும், கிராமுக்கு ரூ.7,320 ஆகவும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, சவரனுக்கு மேலும் ரூ. 120 குறைந்து ரூ. 54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 6,850-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி செவ்வாய்க்கிழமை ரூ. 97-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 96-ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; ’உன்னை நம்பி தான் வந்தேன்’..!! ’இத்தனை பேர் எதுக்கு டா’..!! ’என்ன விட்ருங்க’..!! 27 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்..!!

Tags :
gold rate today
Advertisement
Next Article