For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CA Exam Results 2024 | CA தேர்வு முடிவுகள் வெளியீடு..!! இதுவரை இல்லாத அளவு தேர்ச்சி!!

The final exam of Chartered Accountant of India was held last May in 2 blocks starting from 2nd to 16th.
11:36 AM Jul 11, 2024 IST | Mari Thangam
ca exam results 2024   ca தேர்வு முடிவுகள் வெளியீடு     இதுவரை இல்லாத அளவு தேர்ச்சி
Advertisement

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் நடத்தும் சி.ஏ இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய பட்டய கணக்காளர் இறுதித்தேர்வு கடந்த மே மாதம் 2 தொகுதிகளாக 2-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த மே மாதம் நடந்த பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி தேர்வு எழுதிய 74,887 மாணவர்களில் 20479 பேர் தேர்ச்சி பெற்றனர். 58891 மாணவர்கள் தொகுதி 2 தேர்வவை எழுதியதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை icaiexam.icai.org., icai.org மற்றும் icai.nic.in-ல் அறியலாம்.

Tags :
Advertisement