முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

படுதோல்வியடைந்த ’சாமானியன்’..!! ’இனி ஹீரோவாக எடுபடாது’..!! அதிரடி முடிவெடித்த ராமராஜன்..!!

It is said that Ramarajan has decided that he no longer wants the burden of being a hero.
04:24 PM May 29, 2024 IST | Chella
Advertisement

80-களின் இறுதியிலும் 90-களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு இணையாக வலம் வந்தவர் ராமராஜன். ஆனால், அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்ற வேகத்திலேயே கீழே இறங்கியது. ஆனாலும், அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமானியன் படத்தில் நடித்தார்.

Advertisement

அந்தப் படம் மே 23ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. அதனால் இனிமேல் தனக்கு ஹீரோ என்ற சுமை வேண்டாம் என ராமராஜன் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனிமேல் நல்ல படங்களில் குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

Read More : மாஸாக வெளியான ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாடல்..!! வீடியோ உள்ளே..!!

Tags :
actor ramarajanactor ramarajan familyactor ramarajan historyactor ramarajan houseactor ramarajan latest newsactor ramarajan nowactor ramarajan wiferamarajanramarajan actorramarajan biodataramarajan familyramarajan hits songsramarajan interviewramarajan latest speechramarajan movieramarajan moviesramarajan naliniramarajan new filmramarajan new movieramarajan saamaniyanramarajan songsramarajan speechtamil actor ramarajan
Advertisement
Next Article